கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் - காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரிடம் விசாரணை
பதிவு : ஜனவரி 04, 2022, 06:40 PM
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் பழைய துருப்பிடித்த கைதுப்பாக்கி இருப்பது அதிகாரிகளின் சோதனையின் போது தெரியவந்தது. இது தொடர்பாக தங்கல் என்பவரை பிடித்து  மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கேரளாவில் உள்ள பட்டாம்பி பகுதியின் முன்னாள் சேர்மன் என்பதும், கேரள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

488 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

126 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

32 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு திடீரென சென்ற ஈ.பி.எஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார்.

12 views

தமிழிசையை அவதூறாக விமர்சித்த வழக்கு... ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக விமர்சித்த, நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

9 views

"தஞ்சை மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" - குஷ்பு, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார்.

142 views

"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து

"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து

21 views

குடியரசு தினவிழாவின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - பாஜகவை குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி

காந்திக்கு விருப்பமான "அபிட் வித் மீ" பாடலை குடியரசு தின இசை பட்டியலில் இருந்து நீக்கியதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் மத்திய அரசு சிக்கியுள்ளது.

54 views

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.