முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்க வேண்டும் - ஈரான் எச்சரிக்கை
பதிவு : ஜனவரி 04, 2022, 04:37 PM
ஈரான் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி படுகொலை தொடர்பான விசாரணையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்காவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.
ஈரான் முன்னாள் தளபதி காசிம் சுலைமானி படுகொலை தொடர்பான விசாரணையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பெயரை சேர்க்காவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது. டிரோன் தாக்குதலில், படுகொலை செய்யப்பட்ட, காசிம் சுலைமானியின் 2ம் ஆண்டு நினைவு தினம் ஈரானில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெஹ்ரானில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் இம்ராஹிம் ரைசி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்தான் காசிம் சுலைமானியின் படுகொலைக்குக் காரணம் என்றும், அவரது பெயரை விசாரணையில் ஐ.நா. சேர்க்காவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

PRIME TIME NEWS : இரவுநேர ஊரடங்கு முதல் வடிவேலுவுக்கு கொரோனா வரை... இன்று (24.12.2021)

PRIME TIME NEWS : இரவுநேர ஊரடங்கு முதல் வடிவேலுவுக்கு கொரோனா வரை... இன்று (24.12.2021)

50 views

"ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு" - உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் என்ன?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

43 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

39 views

திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 13 ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

18 views

பிற செய்திகள்

ரயில் வரும் போது தண்டவாளத்தில் பெண்ணைத் தள்ளி விட்ட மர்ம நபர் - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

பெல்ஜியம் நாட்டில் ரயில் வரும்போது பெண்ணை மர்ம நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

19 views

ஜோகோவிச் விசா ரத்து - நடந்தது என்ன...?

ஜோகோவிச் விசா ரத்து - நடந்தது என்ன...?

11 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2022) | 1 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2022) | 1 PM Headlines | ThanthiTV

22 views

நம்பர் 1 பணக்காரரை பயமுறுத்தும் இந்திய "சவால்கள்"

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் தயாரிக்கும் மின்சார கார்கள் இந்தியாவுக்கு வருவதில் உள்ள சிக்கல்களும் சவால்களும் என்ன?

12 views

சீனாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்

ஒமிக்ரான் பரவலுக்கு கனடா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி 15ம் தேதியன்று, பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

10 views

சொந்த நாடு திரும்பினார், ஜோகோவிச் - ஜோகோவிச்சை காத்திருந்து வரவேற்ற ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிய நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் சென்ற நிலையில், அங்கிருந்து தனது சொந்த நாடான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.