விமானத்தில் பறப்பதற்கு முன் உறுதியான கொரோனா - 18 பேர் பாதிப்பு.. சக பயணிகள் அச்சம்
பதிவு : ஜனவரி 04, 2022, 02:48 PM
சென்னை விமான நிலையத்தில் 18 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 18 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, பயணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக ரேபிட் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் துபாய், தோஹா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அப்போது, 18 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸின் திரிபைக் கண்டறிவதற்காக அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட உள்ளது. இதனிடையே, 18 பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி இருப்பது சக பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

97 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

37 views

பிற செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(18/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

16 views

பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற பழனி தைப்பூச தேரோட்டம்

பழனியில் தைப்பூச தேரோட்டம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

52 views

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 views

சென்னையில் குடியரசு தின அலங்கார ஊர்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12 views

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

#BREAKING : தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு

12 views

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

(18-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.