பெருமழையில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. சாலையில் ஓடி வழி ஏற்படுத்திய இளைஞருக்கு பாராட்டு
பதிவு : ஜனவரி 04, 2022, 12:50 PM
சென்னையில் பெருமழையின் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு செல்ல உதவிய தன்னார்வலர் முகமது அலி ஜின்னாவை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிலால் வெகுவாக பாராட்டியுள்ளார்...
பெருமழையில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. சாலையில் ஓடி வழி ஏற்படுத்திய இளைஞருக்கு பாராட்டு 

சென்னையில் பெருமழையின் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு செல்ல உதவிய தன்னார்வலர் முகமது அலி ஜின்னாவை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிலால் வெகுவாக பாராட்டியுள்ளார்... 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

453 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

144 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

93 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

90 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

25 views

பிற செய்திகள்

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 views

பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

0 views

"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்

8 views

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

10 views

"எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்" - சசிகலா | #ThanthiTv

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மரியாதை

8 views

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா- மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை ! | #ThanthiTv

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை தமிழக அரசு பெருமையாகக் கருதுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.