"விதிமுறைகளை மீறும் விசைப்படகு மீனவர்கள்"நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பதிவு : ஜனவரி 04, 2022, 10:20 AM
விதிமுறைகளை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுதொழில் மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
விதிமுறைகளை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுதொழில் மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். விசைப்படகு மீனவர்கள் சிலர், மீன்வளத்துறை அதிகாரிகளின் மறைமுக ஆதரவோடு, இரட்டை மடி வலையை பயன்படுத்தி, மீன் பிடித்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

63 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

35 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

பிற செய்திகள்

"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்

ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

3 views

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

10 views

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

12 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

13 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

12 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.