"6 ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் சேதம்" - வேளாண் உதவி இயக்குநர் பேட்டி
பதிவு : ஜனவரி 04, 2022, 10:05 AM
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முத்துப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முத்துப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன எனவும் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி மேலும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

63 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

35 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

9 views

பிற செய்திகள்

"எப்படி, எப்படியோ கனவு கண்டோம்" - இன்னைக்கு ரோட்டுல கல்யாணம்... கல்யாண வீட்டு கவலைகள்

முழு ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் கோயில்களை சுற்றியுள்ள சாலைகளில் நூற்றுக்கனக்கான திருமணங்கள் நடைபெற்றது.

10 views

ஓட்டி பார்ப்பதாக சொல்லி பைக்கை திருடி சென்ற காதல் ஜோடி

சேலத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி, வாகனத்துடன் மாயமான காதல் ஜோடியை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

10 views

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

6 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

11 views

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

"அதிகமாக பதிவாகும் கொரோனா, ஒமிக்ரான்" - 400க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைப்பு

10 views

"மாஸ்க்கும் போட மாட்டேன்.. அபராதமும் செலுத்த மாட்டேன்..!!" - போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபர்

புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.