நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு குறித்த வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வு அளித்த உத்தரவு
பதிவு : ஜனவரி 04, 2022, 09:56 AM
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து அப்போதைய நீதிபதி கிருபாகரன் அமர்வு அளித்த உத்தரவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்து அப்போதைய நீதிபதி கிருபாகரன் அமர்வு அளித்த உத்தரவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொடர் மழை காரணமாக விரைவில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நாளிதழ் செய்தியின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

35 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

10 views

பிற செய்திகள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பற்றிய முழு விவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பற்றிய முழு விவரம்

3 views

தடுப்பூசி செலுத்தாதோர் இறப்பு அதிகம்!.. எச்சரிக்கும் கொரோனா இறப்பு புள்ளி விபரம்

தடுப்பூசி செலுத்தாதோர் இறப்பு அதிகம்!.. எச்சரிக்கும் கொரோனா இறப்பு புள்ளி விபரம்

3 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

9 views

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

PRIME TIME NEWS | "ஒமிக்ரான் சமூக பரவல்"முதல்.. சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து வரை.. இன்று (23-01-2022)

11 views

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

20 views

திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.