அரசு ஊழியர் குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு - அரசாணை வெளியீடு
பதிவு : ஜனவரி 04, 2022, 07:18 AM
அரசு ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில் வயது உச்ச வரம்பை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில் வயது உச்ச வரம்பை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில்,அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள், மகள்கள் ஆகியோரது வயது வரம்பினை நீக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது  முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,அரசு ஊழயர்களின் மகன் அல்லது மகள் வேலைக்கு செல்லாதவராகவும், உயர்கல்வி படிப்பவர்களாகவும். மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணமாகாதவர் அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இதற்கான பிரீமியம் தொகையாக கூடுதலாக அரசு ஊழியர் ஜிஎஸ்டியுடன் 20ரூபாய்  செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு 1 கோடியே 9 லட்சத்து 74 ஆயிரம்  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

68 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

60 views

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

33 views

குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

29 views

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

11 views

பிற செய்திகள்

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

1 views

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

16 views

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

9 views

"நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்க" - எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

9 views

செம்மொழி பாடல் , கருணாநிதி வரலாறு பாடப்புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுமா? - அமைச்சர் பதில்

செம்மொழி பாடல் , கருணாநிதி வரலாறு பாடப்புத்தகத்தில் மீண்டும் இடம்பெறுமா? - அமைச்சர் பதில்

13 views

10,11,12 பொதுத்தேர்வு - விரைவில் அறிவிப்பு

10,11,12 பொதுத்தேர்வு - விரைவில் அறிவிப்பு

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.