அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதல் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
பதிவு : ஜனவரி 04, 2022, 02:30 AM
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்  நடைபெற்ற தடுப்பூசி முகாமை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் முகாமிற்கு வரும்போது ஏராளமான திமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்து அழைத்து வந்தனர். அப்போது  அமைச்சர் முன்னிலையில் திமுக நகர செயலாளர் தண்டபாணியும் எதிரே வந்த மற்றொரு திமுக நிர்வாகியும்  ஒருவர் ஒருவரை தள்ளிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.