தூண்டில் அமைத்து பிடிக்கப்பட்ட முதலைக்குட்டி
பதிவு : டிசம்பர் 06, 2021, 02:49 PM
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள சோதியகுடி கிராமத்தில் உள்ள குளத்தில் சுற்றித்திருந்த முதலைக்குட்டி பிடிபட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள சோதியகுடி கிராமத்தில் உள்ள குளத்தில் சுற்றித்திருந்த முதலைக்குட்டி பிடிபட்டது. கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறப்பின் போது அடித்துவரப்பட்ட முதலைக்குட்டி ஒன்று சோதியகுடி கிராமத்தில் உள்ள பாப்பா குளத்தில் தஞ்சமடைந்தது. இதனை தொடர்ந்து பாப்பா குளத்தின் அருகே பொதுமக்கள் செல்லவேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்திய  நிலையில் முதலையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். அதன்படி குளத்தின் பல்வேறு பகுதிகளில் தூண்டில்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் முதலை பிடிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

27 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

19 views

பிற செய்திகள்

செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் விரக்தி - 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

16 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

"யே தோஸ்தி ஹம் நஹி" - ஆபத்தை உணராத சிறுவர்கள் சாகசம் - நிஜமான பட காமெடி

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் 4 சிறுவர்கள் மதுரை சாலைகளில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 views

SK 21 ஹீரோயின் சாய் பல்லவி?

SK 21 அப்டேட் - சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார்.

6 views

தஞ்சை மாணவி பேசிய புதிய வீடியோ வெளியீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

20 views

சூர்யாவின் அடுத்த 5 படங்கள்

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் சூர்யாவின் அன்பான ஃபேன்ஸ்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.