150 கி.மீ வேகம்.. டெலிவரி செய்யும் ட்ரோன் ..! இது Made in Kovai
பதிவு : டிசம்பர் 05, 2021, 08:45 PM
கோவை மாவட்டம் சூலூர் அருகே, தனியார் கல்லூரி ஒன்றில், ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை விமானங்களை தயாரித்து மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே, தனியார் கல்லூரி ஒன்றில், ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை விமானங்களை தயாரித்து மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.  

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு, பறக்கும் சிறிய வகை ட்ரோன்கள் மற்றும் பறக்கும் 3d ரோபோடிக் பறவை உருவாக்கியுள்ளனர், கோவை மாணவர்கள். இந்த ட்ரோன்கள் அனைத்தும் தெர்மாகோல், கார்பன் சீட்டுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். 

இந்த சிறிய வகை ட்ரோன்கள், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் தன்மை கொண்டவை. இந்த 3d ட்ரோன்களில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து விட்டால், அந்த இடத்துக்குச் சென்று பொருட்களை கொடுத்துவிட்டு வரும் அளவுக்கு திறன் உடையது. 

இறக்கைகள் கொண்ட விமான ரகம், சுழலும் சக்கர வகையில் நான்கு சக்கரங்கள், எட்டு சக்கரங்கள் கொண்ட விமானங்கள் வடிவமைத்து வருவதாகவும், இவை அனைத்தும் மிக வேகமாக செல்லக் கூடியவை வகையில் இயங்கும் எனவும், வடிவமைப்பாளர் அறிவழகன் தெரிவிக்கிறார். 

இந்தியாவிலேயே முதல்முறையாக 3d பிரிண்டிங் ரோபோடிக் பறவை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தெர்மாகோல் உள்பட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

10 views

பிற செய்திகள்

புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

"கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் செய்வதில்லை" - கார்த்தி சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

கிறிஸ்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்வதில்லையென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தஞ்சை மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 69 கோடியே14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

17 views

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.