பெயர் பலகை வைப்பதில் தகராறு - காரை வைத்து டூவீலர்களை மோதும் காட்சி
பதிவு : டிசம்பர் 04, 2021, 06:07 PM
கோவையில் கடையின் பெயர் பலகை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் இருசக்கர வாகனங்களை கார் வைத்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவையில் கடையின் பெயர் பலகை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் இருசக்கர வாகனங்களை கார் வைத்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விளாங்குறிச்சி பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் கடை நடத்தி வரும் தங்கராஜூக்கும், இறைச்சி கடை நடத்தி வரும் செல்வம் என்பவருக்கும் கடை முன்பாக பெயர் பலகை வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே செல்வம் தன் காரை எடுத்துக் கொண்டு தங்கராஜ் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்பேரில் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

470 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

104 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

45 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

45 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

13 views

பிற செய்திகள்

ஓட்டல், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை - நைஜீரியர் உட்பட 4 பேர் கைது !

ஓட்டல், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை நைஜீரியர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் தமிழகத்தில் ஓட்டல் மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேரை பெங்களூரு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

0 views

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

0 views

தமிழ்நாடு ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? - ஒரு சிறப்பு தொகுப்பு

இந்த வருடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற வாய்ப்பில்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது.

42 views

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

14 views

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு !

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு தந்தை- மகன் சந்திப்பை சாத்தியமாக்கிய ஆட்சியர்கள் "மகன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி"- தந்தை நெகிழ்ச்சி நெல்லையில் ஊரடங்கு காலத்தில் தொலைந்து போன வடமாநில சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

34 views

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.