8 மணிக்கெல்லாம் பள்ளி சென்ற மாணவர்கள் - 8.20 மணிக்கு விடுமுறை என அறிவிப்பு
பதிவு : டிசம்பர் 04, 2021, 05:53 PM
விருதுநகர் மாவட்டத்தில் தாமதமாக பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தாமதமாக பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இன்று காலை 8.20 மணியளவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால், 8 மணிக்கெல்லாம் மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டதால் அவதி அடைந்தனர். மேலும், ஒருசில தனியார் பள்ளிகள் ஆட்சியரின் உத்தரவை மீறி செயல்பட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.