இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் - உயிருடன் வந்ததால் பரபரப்பு
பதிவு : டிசம்பர் 02, 2021, 12:03 PM
கர்நாடகாவில் 3 மாதங்களுக்கு முன்பு இறந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட முதியவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தும்கூர் மாவட்டம், சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜப்பா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் நாகராஜப்பன் உருவத்தை ஒத்த சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், அது நாகப்பராஜாதான் என்பதை உறுதி செய்து, குடும்பத்தினர் முறையாக அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென்று நேற்று முன் தினம் நாகராஜப்பா உயிருடன் தனது கிராமத்திற்கு வந்துள்ளார்.  அவரிடம் விசாரித்த போது, தான் வழிதவறி அத்திப்பள்ளி அருகே சென்று விட்டதாகவும், திரும்பி வர பணம் இல்லாததால் இவ்வளவு நாட்கள் அங்கேயே தங்கி கூலி வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.  நாகராஜப்பாவுக்கு பதிலாக அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சான்றிதழ்கள் - கர்நாடகாவில் வெடித்த புதிய சர்ச்சை

கர்நாடகாவில் இறந்தவர்களின் பெயர்களில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

பிற செய்திகள்

பழனி கோயிலில் நிறைவுற்ற பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பழனி முருகன் கோயிலில் நிறைவுபெற்ற பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

0 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட இருவர் - பரபரப்பு காட்சி

பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

9 views

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சென்னையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று 160 இடங்களில் நடைபெறுகிறது

6 views

ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

8 views

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

8 views

மகர விளக்கு பூஜைகள் நிறைவு - ஹரிவராசனம் பாடலுடன் சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றன

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.