நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா
பதிவு : டிசம்பர் 01, 2021, 08:30 PM
நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா
காங். கட்சியை துவம்சம் செய்யும் முயற்சியில் மம்தா பானர்ஜி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை - மம்தா அதிரடி காங். கூட்டணி கட்சிகள் மவுனம் எதிர்ப்பு இதுவரை இல்லை எதிர்க்கட்சியின் (காங். அல்லாத) அடுத்த பிரதமர் வேட்பாளர் மம்தா? சமீபத்தில் பாஜகவை விட காங். கட்சிக்கு அதிக நெருக்கடி தருபவர் மம்தா
பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுக்க வீரநடை போடும் மம்தா பானர்ஜி 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.