TN Corona Update | தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்
பதிவு : டிசம்பர் 01, 2021, 12:22 AM
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது. 

தமிழகத்தில் புதிதாக 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது.    

கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.    

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 8 ஆயிரத்து 244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்து கோவையில் 109 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

திருப்பூர் மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

27 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

26 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

19 views

பிற செய்திகள்

"யே தோஸ்தி ஹம் நஹி" - ஆபத்தை உணராத சிறுவர்கள் சாகசம் - நிஜமான பட காமெடி

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் 4 சிறுவர்கள் மதுரை சாலைகளில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 views

தஞ்சை மாணவி பேசிய புதிய வீடியோ வெளியீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

11 views

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கேட்பாறற்று சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

13 views

"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.

11 views

"நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் கனிமொழி" - அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்

திமுக எம்.பி. கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்றுக்கொடுத்தவர் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

19 views

"சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.