விவசாய குடும்பத்தின் மாதம் வருமானம் ரூ.10,218 - மக்களவையில் மத்திய அரசு தகவல்
பதிவு : நவம்பர் 30, 2021, 11:05 PM
இந்தியாவில் ஓரு விவசாய குடும்பத்தின் மாதம் வருமானம், 10,218 ரூபாய் என, மத்திய வேளாண் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினர் ஒருவரின் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துள்ளார். அதில், 
 தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வுகளின் படி, இந்தியாவில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயிரத்து 218 ரூபாய் என தெரிவித்துள்ளார். மாநில வாரியாக, அதிக பட்சமாக மேகாலயா மாநிலத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தின் மாத வருமானம் 29 ஆயிரத்து 348 ரூபாய் என்றும்,குறைந்தபட்ச மாத வருமானமாக ஒடிசா மாநில விவசாய குடும்பத்தில் மாத வருமானம் 5 ஆயிரத்து112 ரூபாய் என கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு விவசாய குடும்பத்தின் மாத வருமானம் 11 ஆயிரத்து 924 ரூபாயாக உள்ளதாகவும், பயிர் செலவாக மாதம் 2 ஆயிரத்து 826 ரூபாயும், கால்நடைகளுக்கான செலவாக மாதம் ஆயிரத்து 880 ரூபாய் செலவு செய்வதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் விரக்தி - 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

16 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

22 views

"யே தோஸ்தி ஹம் நஹி" - ஆபத்தை உணராத சிறுவர்கள் சாகசம் - நிஜமான பட காமெடி

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் 4 சிறுவர்கள் மதுரை சாலைகளில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

தஞ்சை மாணவி பேசிய புதிய வீடியோ வெளியீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

20 views

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கேட்பாறற்று சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

15 views

"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.