மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் - திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேட்டி
பதிவு : நவம்பர் 30, 2021, 09:16 PM
மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும், நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா கூறி உள்ளார்.
மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும், நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று  தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா கூறி உள்ளார்.

பிற செய்திகள்

செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் விரக்தி - 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

8 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

15 views

"யே தோஸ்தி ஹம் நஹி" - ஆபத்தை உணராத சிறுவர்கள் சாகசம் - நிஜமான பட காமெடி

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் 4 சிறுவர்கள் மதுரை சாலைகளில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

தஞ்சை மாணவி பேசிய புதிய வீடியோ வெளியீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

20 views

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் - மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

கேட்பாறற்று சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்து சென்ற காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

14 views

"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.