கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருமா டி.என்.ஏ பரிசோதனை?
பதிவு : நவம்பர் 30, 2021, 01:09 PM
ஆண்டிப்பட்டி நர்சு கொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால், கொலை சம்பவம் குறித்து மீண்டும் விசாரிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி நர்சு கொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால்,  கொலை சம்பவம் குறித்து  மீண்டும் விசாரிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தவர்  செல்வி. கடந்த 24ந்தேதி இரவு பாப்பம்மாள்புரத்தில் உள்ள அவரது வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், போலீசாருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரையில் நடைபெற்ற விசாரணையில் திருப்தி இல்லாததாலும், போதுமான ஆதாரங்கள் கிடைக்காததாலும் அதிருப்தி அடைந்த போலீஸ் சூப்பிரண்டு, இந்த கொலை வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே செல்வியின் உடலில் கிடைக்கப்பெற்ற தலைமுடியை டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

9 views

யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்தது வேட்டையாடிய 2 பேர் கைது

தேனி ஆருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 views

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

23 views

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.