பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்
பதிவு : நவம்பர் 29, 2021, 01:12 AM
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.இந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய நடன இயக்குநர் சிவசங்கர், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்கில் செய்தி வெளியான நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், அவரது சிகிச்சை செலவுக்கு உதவி செய்ய முன் வந்தார். இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிவசங்கர் உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இயக்குநர் சிவசங்கர் காலமானார். இதையடுத்து, அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

"கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் செய்வதில்லை" - கார்த்தி சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

கிறிஸ்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்வதில்லையென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தஞ்சை மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 69 கோடியே14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

17 views

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.