ஆள்மாறாட்டம் செய்து நிலம் அபகரிப்பு- 5 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
பதிவு : நவம்பர் 28, 2021, 11:01 AM
சென்னையில் ஆள் மாறாட்டம் செய்து 2400 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரின் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வளையாபதி. இவருக்கு ஆவடியை அடுத்த போத்தனூர் கிராமத்தில் 2400 சதுர அடியில் வீட்டுமனை உள்ளது. இதனிடையே தன்னுடைய நிலத்தை சிலர் அபகரித்து கொண்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வளையாபடி புகார் அளித்திருந்தார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது1994 ஆம் ஆண்டு வளையாபதி கிரையம் பெற்ற வீட்டுமனையை கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த நிலத்தின் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. போலி அடையாள ஆவணங்கள் மூலம் 2,400 சதுர அடி கொண்ட நிலத்தை 800 சதுர அடி வீதம் 3 ஆகப் பிரித்து பத்திரப் பதிவு செய்து விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நில அபகரிப்பு மோசடியில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

57 views

(28.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - OPS - EPS மோதல் காதலாக மாறுதா? கி.வீரமணி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் திராவிட கொள்கை விளக்கமா?

(28.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - OPS - EPS மோதல் காதலாக மாறுதா? கி.வீரமணி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் திராவிட கொள்கை விளக்கமா?

42 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

(25.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஷாருக்கான் மகன் விடுதலைக்கு 25 கோடி லஞ்சமா? ஸ்டாலின் அறிவித்த போனசுக்கு சிபிஎம் எதிர்ப்பு போராட்டமா?

(25.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஷாருக்கான் மகன் விடுதலைக்கு 25 கோடி லஞ்சமா? ஸ்டாலின் அறிவித்த போனசுக்கு சிபிஎம் எதிர்ப்பு போராட்டமா?

21 views

பிற செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட இருவர் - பரபரப்பு காட்சி

பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

7 views

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சென்னையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று 160 இடங்களில் நடைபெறுகிறது

3 views

ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

7 views

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

8 views

மகர விளக்கு பூஜைகள் நிறைவு - ஹரிவராசனம் பாடலுடன் சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றன

9 views

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.