"முதல்வரான பிறகு சம்பாதித்து கட்டிய வீடுகள்" சொத்துக்களை அரசுடைமை ஆக்கலாம் - திருநாவுக்கரசர், காங்கிரஸ்
பதிவு : நவம்பர் 26, 2021, 04:23 AM
"முதல்வரான பிறகு சம்பாதித்து கட்டிய வீடுகள்" சொத்துக்களை அரசுடைமை ஆக்கலாம் - திருநாவுக்கரசர், காங்கிரஸ்
"முதல்வரான பிறகு சம்பாதித்து கட்டிய வீடுகள்" சொத்துக்களை அரசுடைமை ஆக்கலாம் - திருநாவுக்கரசர், காங்கிரஸ் 

ஜெயலலிதா நடிகையாக இருந்த போது சம்பாதித்த சொத்துக்கள், அவரது அண்ணன் குழந்தைகளுக்கு போய் சேர்வதில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தயாஸ்தலம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

13 views

பிற செய்திகள்

முல்லை பெரியாறு - தமிழக அரசு புதிய மனு

முல்லை பெரியாறு அணை பகுதியில் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

17 views

எம்.ஜி.ஆருக்கு கிட்னி தந்து உதவியவர், காலமானார்

எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவருக்கு தனது கிட்னியை தந்து உதவிய லீலாவதி இன்று காலமானார்.

10 views

'கனெக்ட்' கருத்தரங்கில் முதல்வர் உரை

தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

8 views

"கொடூர தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவீட்

மும்பை தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

12 views

அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

27 views

"அரசு சொன்னதை தான் செய்து வருகிறது" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்

அரசுத் தணிக்கை துறைகள் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது தொடர்பாக விமர்சிப்பவர்களுக்கு அரசு சொன்னதை தான் செய்து வருவதாக, டிவிட்டர் பதிவு மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.