மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவர் - கணவனைத் தேடி மனைவி, மகன் பயணம்
பதிவு : நவம்பர் 26, 2021, 01:22 AM
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவனை மனைவியும், மகனும் கிராமம் கிராமமாக தேடி வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவர் - கணவனைத் தேடி மனைவி, மகன் பயணம் 

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவனை மனைவியும், மகனும் கிராமம் கிராமமாக தேடி வருகின்றனர்.கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையால், ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்தது. இந்த வெள்ள நீர், ஊருக்குள் புகுந்ததால், குண்டலுரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட ரெட்டி என்பவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் நாள் காவல்துறையினர் தேடி கிடைக்காத நிலையில், தற்போது மழை நீர் வடிந்த நிலையில், கணவனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் கண்டுகொள்ளாததால் மனைவியும், மகனும், கிராமம் கிராமமாக சென்று தேடி வருகின்றனர். தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினரை தொடர்ந்து வலியுறுத்தியும்,அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சுடுகாட்டை சூழ்ந்த மழைநீர் - ஊருக்குள் வைத்து எரிக்கப்பட்ட சடலம்

விருத்தாச்சலம் அருகே சுடுகாட்டில் மழை நீர் சூழ்ந்த‌தால், சாலையிலேயே வைத்து உடலை எரிக்கும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

356 views

சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்

சென்னை, மதனந்தபுரம் பகுதியில் வீடுகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 views

பிற செய்திகள்

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

5 views

ஒமிக்ரான் வைரஸ் - மத்திய அரசு அறிவுறுத்தல் | Omicron virus

ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..

10 views

உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

22 views

யானைகள் விபத்து...உறுதியளித்த ரயில்வே... Southern Railway

வரும் காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

9 views

சஸ்பெண்ட் முடிவை நான் எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

மாநிலங்களவை தலைவரான நான் சஸ்பெண்ட் முடிவை எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

11 views

ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம்... சிக்கிய ரூ.2 கோடி!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.