மழை நிலவரம் என்ன? - வரைப்படம் மூலம் விளக்கம்
பதிவு : நவம்பர் 25, 2021, 01:51 PM
மழை நிலவரம் என்ன? - வரைப்படம் மூலம் விளக்கம்
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

144 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

58 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

57 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

"மது போதையில் திருடுகிறார்கள்" - ஆடு வளர்ப்பவர்கள் வேதனை

ஆடு திருடர்களால்சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் ஆடு திருட்டு பாதிப்பு குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்

6 views

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

24 views

கணித ஆசிரியர் திடீர் தற்கொலை - மாணவி தற்கொலையில் தொடர்பா?

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அப்பள்ளியின் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

26 views

"உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி" - இந்திய வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

25 views

தக்காளி விலை - நீதிமன்றத்தில் அதிரடி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ரூ.40க்கு தக்காளி வழங்க தயார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு

16 views

தடைகளை தாண்டி வெளியான மாநாடு

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.