தக்காளி விலை - நீதிமன்றத்தில் அதிரடி
பதிவு : நவம்பர் 25, 2021, 11:52 AM
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ரூ.40க்கு தக்காளி வழங்க தயார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ரூ.40க்கு தக்காளி வழங்க தயார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு

தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்கவும் கோரிக்கை

வழக்கை நாளை விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1298 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

291 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

41 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

35 views

பிற செய்திகள்

தடைகளை தாண்டி வெளியான மாநாடு

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.

9 views

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - கணித ஆசிரியர் திடீர் தற்கொலை

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அப்பள்ளியின் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

6 views

ஆசிரியர் தற்கொலை - உருக்கமான கடிதம்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில். அப்பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

விவசாய பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள்; "கூலியும் மிச்சம் ஆகிறது" - தமிழக விவசாயிகள் கருத்து

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாயப் பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

7 views

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார்.

10 views

வேதா நிலையம் - கையகப்படுத்திய சட்டம் ரத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.