பழமையான கலை பொருளை திருடி விற்பனை; இருவர் கைது - சிறையில் அடைப்பு
பதிவு : நவம்பர் 25, 2021, 09:37 AM
சென்னையில் பழமையான கலை பொருளை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பழமையான கலை பொருளை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாலஸ் தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் பிரபாகர் என்பவரின் வீட்டில் இருந்த, மரத்திலான சாமி சிலை திடீரென மாயமானது. சிசிடிசியை​ ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குபதிந்த ஆயிரம் விளக்கு போலீசார், திருவல்லிக்கேணியை சேர்ந்த முத்து என்பவரை பிடித்தனர். விசாரணையில், தமீம் அன்சாரி என்பவரிடம் விற்றது தெரியவர இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

142 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

57 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

56 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

1 views

நீரை வெளியேற்ற பம்புகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு

கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

5 views

வேளாண் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

6 views

ஜெ. நினைவு இல்லம் - நீதிமன்றம் கருத்து

சென்னை மெரினாவில் ஜெயல‌லிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை பொது நோக்கமாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8 views

பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர்

வேலூர் மாவட்டத்தில் பாலாற்று வெள்ளத்தால் 20 வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.

6 views

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.