இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
பதிவு : நவம்பர் 25, 2021, 09:34 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். இதையடுத்து இலங்கை தமிழகர்கள் இடையே பேசிய அவர்,  ஈழ தமிழர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் கடந்த கால ஆட்சியாளர்கள் அவர்களை புறக்கணித்த‌தாகவும், ஆனால் திமுக அரசுக்கு வாக்குவங்கி முக்கியம் அல்ல என்றும் இலங்கை தமிழர்களின் நலனே முக்கியம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

338 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

49 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

21 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

10 views

பிற செய்திகள்

நீரை வெளியேற்ற பம்புகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு

கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

5 views

வேளாண் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

6 views

ஜெ. நினைவு இல்லம் - நீதிமன்றம் கருத்து

சென்னை மெரினாவில் ஜெயல‌லிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை பொது நோக்கமாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8 views

பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர்

வேலூர் மாவட்டத்தில் பாலாற்று வெள்ளத்தால் 20 வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.

6 views

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

8 views

சிலிண்டர் வெடி விபத்து.. வெளியானது சிசிடிவி காட்சிகள் - பறந்து சென்ற மீட்டர் பாக்ஸ்

சிலிண்டர் வெடி விபத்து.. வெளியானது சிசிடிவி காட்சிகள் - பறந்து சென்ற மீட்டர் பாக்ஸ்

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.