ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை - நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை
பதிவு : நவம்பர் 25, 2021, 02:39 AM
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை - நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை - நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைப்பெற்றது.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க உட்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்த்தில் ஆலோசித்த‌தாகவும், அ.தி.மு.க.வில் உள்ள வழிகாட்டு குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ச‌சிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அன்வர் ராஜாவுக்கு கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்த‌தாகவும், இதையடுத்து அன்வர் ராஜா மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாகவும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்ட தாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர். - ஜெயக்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர்

பிற செய்திகள்

"திமுக தமிழக கலாசாரத்தை அழிக்கிறது" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார்

திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்றார்.

8 views

வெள்ளம் பாதிப்பு : உடனடியாக ரூ. 1070.92 கோடி வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

வெள்ளம் பாதிப்பு : உடனடியாக ரூ. 1070.92 கோடி வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

11 views

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்

8 views

கோவை மாணவி பாலியல் புகார்- பள்ளி முதல்வருக்கு ஜாமின்

கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவு

21 views

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : "ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

18 views

இன்ஷ்யூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

மதுரையில் கடன் வாங்கி காருக்கு இன்ஸ்யூரன்ஸ் தொகை கட்டிய போதிலும், விபத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு இன்ஸ்யூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.