சேலம் விபத்து : "நாடாளுமன்ற நிதியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்" - சேலம் எம்.பி. பார்த்திபன்
பதிவு : நவம்பர் 24, 2021, 07:32 PM
சேலத்தில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபன் குடும்பத்தை நேரில் சந்தித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல் கூறினார்.
சேலத்தில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபன் குடும்பத்தை நேரில் சந்தித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல் கூறினார். கருங்கல்பட்டியில் நடந்த சிலிண்டர் விபத்தில் பத்மநாபன் எனும் தீயணைப்பு வீரர் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில்13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை சேலம் எம்.பி. பார்த்திபன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நாடாளுமன்ற நிதியில் இருந்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1257 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

239 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

30 views

பிற செய்திகள்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : "ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 views

இன்ஷ்யூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

மதுரையில் கடன் வாங்கி காருக்கு இன்ஸ்யூரன்ஸ் தொகை கட்டிய போதிலும், விபத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு இன்ஸ்யூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

10 views

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

433 views

மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி - விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல்

மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்படுவதில் இருந்து விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

13 views

ஜெ.வீடு வழக்கு கடந்து வந்த பாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

95 views

இன்றைய வானிலை அறிவிப்பு முழு விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.