இன்றைய வானிலை அறிவிப்பு முழு விவரம்
பதிவு : நவம்பர் 24, 2021, 07:00 PM
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கனமழைக்கும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா, புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27ம் தேதி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும்,

சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 26ம் தேதி கனமழைக்கும், 27 மற்றும் 28ம் தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1246 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

216 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

24 views

பிற செய்திகள்

வெள்ள பாதிப்பு - கூடுதல் நிதி தேவை

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு, மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதல் நிதி வழங்க வேண்டும்

9 views

மாநாடு ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு

சிம்புவின் மாநாடு படம் மீண்டும் தள்ளி வைப்பு

23 views

Exclusive | அடுத்த அதி கனமழையை எதிர்கொள்ள சென்னை தயாரா..?

Exclusive | அடுத்த அதி கனமழையை எதிர்கொள்ள சென்னை தயாரா..? - மாநகராட்சி ஆணையர் சிறப்பு பேட்டி

17 views

"ரெட் அலர்ட் எச்சரிக்கை இல்லை"

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

199 views

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்குரூ.1 கோடி நிதியுதவி

ஆடு திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி காவல் துறை அதிகாரியின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

12 views

லஞ்ச புகாரில் சிக்கிய பெண் அதிகாரி - கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல்

வேலூரில் லஞ்ச புகாரில் சிக்கிய பெண் தொழில்நுட்ப அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.