வெள்ள பாதிப்பு - கூடுதல் நிதி தேவை
பதிவு : நவம்பர் 24, 2021, 06:26 PM
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு, மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதல் நிதி வழங்க வேண்டும்
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு, மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதல் நிதி வழங்க வேண்டும்

மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை/சேத விவரங்களை கணக்கெடுத்து ஏற்கனவே மத்திய அரசிடம் நிதி ஒதுக்க கோரப்பட்டுள்ளது

மழை வெள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1070.92 கோடி ஒதுக்க வேண்டும் 

நிரந்தரமாக சீரமைக்க ரூ.3554.88 கோடி என மொத்தம் ரூ.4625.80 கோடி நிதி ஒதுக்க வேண்டும் - தமிழக அரசு

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.