"நூல் விலையைக் குறைக்க வேண்டும்" - தமிழக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பதிவு : நவம்பர் 24, 2021, 02:53 PM
நூல் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
நூல் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலின் வரலாறு காணாத விலை உயர்வால் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

336 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

44 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

21 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

ஜெயலலிதா வீடு - அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதா வீடு - அதிரடி தீர்ப்பு

12 views

உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க திட்டம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

8 views

திருட்டு வழக்குக்கு பயந்து கொலையாளி ஆனவர்கள்...

நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கில் கைதான கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

6 views

திருடர்களால் கொலை செய்யப்பட்ட பூமிநாதன் - ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழக முதல்வர்

ஆடு திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி காவல் துறை அதிகாரியின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

8 views

வரும் 27, 28ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

14 views

உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - தமிழக வீரர்கள் 12 பதக்கங்களை கைப்பற்றினர்

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.