ஹைபர்சோனிக் ஏவுகணை தாக்குவது எப்படி...?
பதிவு : நவம்பர் 24, 2021, 01:44 PM
ஒட்டுமொத்த உலகும் அதிர்ச்சியடையும் வகையில், உலகின் மிகவும் வேகமான மற்றும் ஆபத்தான ஹைபர்சோனிக் ஏவுகணையை , சீனா பரிசோதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒட்டுமொத்த உலகும் அதிர்ச்சியடையும் வகையில், உலகின் மிகவும் வேகமான மற்றும் ஆபத்தான ஹைபர்சோனிக் ஏவுகணையை , சீனா பரிசோதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி...? அவை ஏன் மிகவும் ஆபத்தானவை என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்... 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

331 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

42 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

ஆப்கானில் தலிபான்களின் 100 நாள் ஆட்சி - ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில், அங்கிருக்கும் சூழலை விவரிக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

8 views

"நவம்பர் 27 - மாவீரர்களை நினைவில் கொள்ள வேண்டும்" - இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் பேட்டி

நவம்பர் 27 அன்று மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

8 views

பேருந்து விபத்தில் 46 பேர் உயிரிழப்பு - நள்ளிரவில் நடைபெற்ற கோர விபத்து

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில்(Bulgaria) நிகழ்ந்த பேருந்து விபத்தில், 46 பேர் உயிரிழந்தனர்.

16 views

ரஷ்ய பாதுகாப்பு குழு தலைவர் இலங்கை பயணம் - அதிபர் கோத்தபய ராஜபக்சே உடன் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள ரஷ்ய பாதுகாப்பு குழு தலைவர், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

8 views

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - தினசரி தொற்று 1.58 லட்சமாக உயர்வு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல் சமீப வாரங்களில் அதிகரித்துள்ளதால், அங்கு உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன.

14 views

கிறிஸ்துமஸுக்கு தயாராகும் வெள்ளை மாளிகை - பேரனிடம் இலையை கொடுத்து வரவேற்ற ஜில் பைடன்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு குதிரை வண்டியில் வந்திறங்கிய கிறிஸ்துமஸ் மரத்தை அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுகொண்டார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.