திட்டமிட்டு திடீர் தாக்குதல் நடத்தும் கும்பல் - கொச்சி, திருவனந்தபுரத்தில் நடந்த கொடூரம்
பதிவு : நவம்பர் 24, 2021, 12:53 PM
கேரளாவில், திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொச்சியை சேர்ந்த அந்தோணி ஜான் என்பவர் பதிவிட்ட முகநூல் பதிவு, ஒரு சமூகத்தை தாக்கும்விதமாக உள்ளது என சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்குச் சென்று பலவந்தமாக தூக்கி வந்த மர்மகும்பல், அங்கமாலி பகுதியில் வைத்து, ஆடைகளை களைந்து, நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதல் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதேபோல், இருசக்கர வாகனத்தில் சென்ற திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மஸ்தான்அஜிஸ் என்ற இளைஞரை மடக்கிய மர்ம கும்பல், அவரை சுழற்றி சுழற்றி தூக்கி வீசியும், சுவற்றில் மோதியும் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதல் கும்பலை தேடும் நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

327 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

42 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு - முதன்மை குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமின்

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான சரித், ரமீஸ், ஜலால் மற்றும் முகமது ஷபி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

13 views

"பஞ்சாபின் முதல்வர் வேட்பாளர் நான் அல்ல" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரை ஆம் ஆத்மி விரைவில் அறிவிக்கும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

10 views

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்

விவசாயிகளின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

13 views

14 கெட்ட குணங்களை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஆட்சியாளர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதா என நாள்தோறும் சிந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

28 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

20 views

மீனவர் கருத்தரங்கில் நடைபெற்ற சலசலப்பு; தமிழக மீனவர்கள்-நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இடையே வாக்குவாதம்

டெல்லியில் நடைபெற்ற மீனவர் கருத்தரங்கில் தமிழக மீனவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பட்டளருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.