காவலாளி தோற்றத்தில், கடைகளில் கைவரிசை - காவல்துறை விசாரணை
பதிவு : நவம்பர் 24, 2021, 12:42 PM
மதுரை மாவட்டம் மேலூரில், செக்யூரிட்டி உடையில் சென்று, 10க்கும் மேற்பட்ட கடையில் கைவரிசை காட்டியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலூரில், செக்யூரிட்டி உடையில் சென்று, 10க்கும் மேற்பட்ட கடையில் கைவரிசை காட்டியவர் கைது செய்யப்பட்டார். மேலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக  மளிகை மற்றும் செல்போன் கடைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பணம், செல்போன் திருடு போயுள்ளது. காப்பீடு நிறுவனத்திலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், செக்யூரிட்டி உடையில், சந்தேகப்படும் வகையில் சுற்றிய நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, கிருஷ்ணகிரியை சேர்ந்த 40 வயது  கோவிந்தராஜ் என்ற அவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. சந்தேகத்தை தவிர்க்கும் வகையில், தனியார் செக்யூரிட்டி உடையில் வலம் வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

327 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

42 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

8 views

அரசு சார்பில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

7 views

17 வயது சிறுவன், சிறுமியின் காதல்; விபரீதம் - வீட்டை விட்டு வெளியேறியவர்கள் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டை விட்டு வெளியேறிய 17 வயதான காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது ஆணவ கொலை தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது....

16 views

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் - "தமிழக அரசு ரூ.317 கோடி ஒதுக்கீடு"

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக தமிழக அரசு 317கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

8 views

முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு - 10 வணிக திட்டங்கள் தொடக்கம்

கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..

9 views

உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - 45 பதக்கங்களை வென்ற இந்தியா

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.