இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகள் - "தமிழக அரசு ரூ.317 கோடி ஒதுக்கீடு"
பதிவு : நவம்பர் 24, 2021, 11:07 AM
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக தமிழக அரசு 317கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக தமிழக அரசு 317கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னையை  அடுத்த புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள 106இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக முகாமில் உள்ளவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

141 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

56 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

53 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு - 10 வணிக திட்டங்கள் தொடக்கம்

கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..

9 views

உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - 45 பதக்கங்களை வென்ற இந்தியா

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

17 views

சாதி வேறுபாடுகளற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு-தமிழ்நாடு அரசு அரசாணை

சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக திகழும் சிற்றூர்களுக்கு பரிசுத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

9 views

கார் ஓட்டுநரிடம் நூதன முறையில் ரூ.1.10 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை

சென்னை பீர்கங்கரணையில் காரியில் இருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

11 views

ஆக்கிரமிப்பு -ஆட்சியர் மீது நீதிபதி கடும் கோபம்

பெரியார் வைகை நீர்ப்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை 2 வாரத்தில் அகற்றவில்லை என்றால் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

10 views

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.