டெஸ்ட் தொடர் இந்திய வீர‌ர் கே.எல்.ராகுல் விலகல்... இந்திய அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்..
பதிவு : நவம்பர் 24, 2021, 03:38 AM
டெஸ்ட் தொடர் இந்திய வீர‌ர் கே.எல்.ராகுல் விலகல்... இந்திய அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்..
டெஸ்ட் தொடர் இந்திய வீர‌ர் கே.எல்.ராகுல் விலகல்... இந்திய அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்.. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர் கே.எல்.ராகுல், காலில் ஏற்பட்ட சதைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தெடரில் அவர் பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

பிற செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடர் - முதலிடம் பிடித்த துருக்கி வீரர்; முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

இந்தோனேசியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடரில் துருக்கி வீரர் டொப்ராக் (Toprak) பட்டம் வென்றார்.

10 views

ஏடிபி டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெர்வ்

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் சாம்பியன் பட்டம் வென்றார்.

7 views

களைகட்டிய கியூபா மாரத்தான் போட்டி - 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

கரீபியன் தீவு நாடான கியூபாவில் மாரத்தான் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.

8 views

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ஸ்வெர்வ் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் முன்னேறி உள்ளார்.

9 views

"சிஎஸ்கேவை கண்டால் நடுங்கும் டெல்லி" - சீனிவாசன், சி.எஸ்.கே உரிமையாளர்

சிஎஸ்கே என்ற பெயர் எப்படி வந்த‌து என்ற ரகசியத்தை உடைத்த அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை அணியில் தோனி நீடிப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

45 views

"என் இறுதி போட்டி சென்னையில் தான்"- சென்னை ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய தோனி

4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த‌து.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.