பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார்
பதிவு : நவம்பர் 24, 2021, 02:59 AM
பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார்
பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர் - துணை தலைவர் மிரட்டுவதாக புகார் திருவண்ணாமலை அருகே, பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பதாக, துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய துணை தலைவர் சம்பத்ராஜ் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சாலைவசதி, குடிநீர் வசதி செய்த‌தாக, தன்னிடம் வலுக்கட்டாயமாக பெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் புகார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் துணை தலைவர் சம்பத்ராஜ் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த‌தாக குற்றம்சாட்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பிற செய்திகள்

"வர்த்தக சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு" - அமைச்சர் கே என் நேரு அறிவுரை

வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்ஆவகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

9 views

"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

"நர்ஸ்க்கு பதில் பணியாளர் ஊசி போடுகிறார்" - பெண் உதவி பணியாளர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

7 views

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

7 views

"தக்காளி வாங்கும் அளவிற்கு வருமானம் இல்லை" - குமுறும் இல்லத்தரசிகள்

"தக்காளி வாங்கும் அளவிற்கு வருமானம் இல்லை" - குமுறும் இல்லத்தரசிகள்

10 views

முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு... 82 திட்டங்கள் - ரூ.52, 549 கோடி முதலீடுகள்

முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு... 82 திட்டங்கள் - ரூ.52, 549 கோடி முதலீடுகள்

7 views

"முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு" - அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.