பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 24, 2021, 12:40 AM
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு 

பொங்கல் பண்டிக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்ககை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆவின் நிறுவனம் வழங்கும் 100 மில்லி நெய்யும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்களை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு 135 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும், இதனால் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

"தக்காளி வாங்கும் அளவிற்கு வருமானம் இல்லை" - குமுறும் இல்லத்தரசிகள்

"தக்காளி வாங்கும் அளவிற்கு வருமானம் இல்லை" - குமுறும் இல்லத்தரசிகள்

8 views

முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு... 82 திட்டங்கள் - ரூ.52, 549 கோடி முதலீடுகள்

முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர் மாநாடு... 82 திட்டங்கள் - ரூ.52, 549 கோடி முதலீடுகள்

6 views

"முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு" - அண்ணா பல்கலை துணைவேந்தர் தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

10 views

சரமாரியாக தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள்; இணையத்தில் பரவி வரும் வீடியோ - பரபரப்பு

மதுரை பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

22 views

தங்கம் விலை சவரனுக்கு ரூ.768 குறைவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 768 ரூபாய் குறைந்துள்ளது.

10 views

கபாலீஸ்வரர் கல்லூரி - சைவ சித்தாந்த வகுப்பு தொடக்கம் - "ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பயன்பெறலாம்"

சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.