உலகக்கோப்பை கால்பந்து தொடர் - அடுத்த ஆண்டு கத்தாரில் தொடக்கம்
பதிவு : நவம்பர் 22, 2021, 03:08 PM
கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான, ஒரு வருட கவுன்ட்டவுனை அதிகாரபூர்வமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தொடங்கி வைத்து உள்ளது.
கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான, ஒரு வருட கவுன்ட்டவுனை அதிகாரபூர்வமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தொடங்கி வைத்து உள்ளது. இதையொட்டி, தோஹாவில் நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில், கால்பந்து உலகக் கோப்பையை நடப்பு சாம்பியன் பிரான்ஸ், போட்டி ஏற்பட்டாளர்களிடம் ஒப்படைத்தது. இந்த நிகழ்ச்சியில், கத்தார் அதிகாரிகள், கால்பந்து பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

414 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

120 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

36 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

32 views

செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகம் - இளைஞர் கைது

புதுச்சேரி அடுத்த திருக்கானூரில் செல்போன் வாங்க சிறுவனை கடத்தி நாடகத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

13 views

பிற செய்திகள்

83 வயது ராணிக்கு கொரோனா பாதிப்பு

முன்னாள் டச்சு அரசி பியாட்ரிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

77 views

எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு - வானெங்கும் சாம்பல் புகை

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

366 views

வெடித்துச் சிதறிய செமரு எரிமலை - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

14 views

அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம்

மேற்கு அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

6 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05/12/2021) | Noon Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05/12/2021) | Noon Headlines | Thanthi TV

17 views

"ஒமிக்ரான், பெருந்தொற்றிற்கு முடிவு கட்டும்" - ரஷ்ய நிபுணர் நம்பிக்கை

ஒமிக்ரான் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்று ரஷ்ய நிபுணர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.