சாலையில் குறுக்கிட்ட குரங்கினால் விபத்து - நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
பதிவு : நவம்பர் 22, 2021, 11:37 AM
சிம்லாவில் உயரமான சாலையில் குரங்கு ஒன்று குறுக்கிட்டதால், அவ்வழியாக சென்ற கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிம்லாவில் உயரமான சாலையில் குரங்கு ஒன்று குறுக்கிட்டதால், அவ்வழியாக சென்ற கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிம்லாவின் உயரமான சாலையில் ஏறி கொண்டிருந்த கார் திடீரென நிலைத்தடுமாறி பக்கவாட்டில் உள்ள தாழ்வான பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று கவிழ்ந்து கிடந்த காரை திருப்பி பார்த்ததில், அதில் 4 வயதுடைய குழந்தை உட்பட 3 பேர் இருந்தது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். சுற்றுலாப் பயணிகள், குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதால், அவை சாலையில் சுற்றித்திரிவதாகவும், இது போன்ற விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

323 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

36 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை

தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில்நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 views

டிஜிபி, ஐஜி மாநாடு - பிரதமர் மோடி பேச்சு

மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 views

பிரதமருக்கு சம்யுக்த கிஷான் மோர்ச்சா கடிதம்

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு வெளியான நிலையில், 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளது.

11 views

முல்லை பெரியாறு அணை விவகாரம் - கேரள அரசுக்கு எதிராக கேரள காங். போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவாகரம் தொடர்பாக, கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள காங்கிரஸ் கட்சி 5 கிலோ மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.

7 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி - சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி, விவசாயிகளின் பேரணி நடைபெறும் என்று, சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.