உலக மீனவர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி - 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 22, 2021, 10:40 AM
உலக மீனவர் தினத்தையொட்டி நாகையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
உலக மீனவர் தினத்தையொட்டி நாகையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில்  நீச்சல் போட்டிகள் நடைப்பெற்றது. இப்போட்டியில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 50 மற்றும் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் பரிசுகளை தட்டிச் சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

140 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

56 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

52 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

சரமாரியாக தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள்; இணையத்தில் பரவி வரும் வீடியோ - பரபரப்பு

மதுரை பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

9 views

தங்கம் விலை சவரனுக்கு ரூ.768 குறைவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 768 ரூபாய் குறைந்துள்ளது.

10 views

கபாலீஸ்வரர் கல்லூரி - சைவ சித்தாந்த வகுப்பு தொடக்கம் - "ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பயன்பெறலாம்"

சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

12 views

"ஆம்புலன்ஸ் வழங்க தாமதப்படுத்திய நிறுவனம்; நிறுவனம் முன்பே துடிதுடித்து இறந்த தொழிலாளி" - 17 மணி நேரமாக தொடர்ந்த போராட்டம்

கரூரில் உயிரிழந்த தொழிலாளியில் உடலை வைத்து 17 மணி நேரமாக தொடரும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

11 views

"நகை கடன் தள்ளுபடியில் பாரபட்சம்" - கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

14 views

கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண்

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் பேரில் தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.