"குற்றவாளிகள் கைதாகும் வரை காங்., போராடும்" - எம்.பி ஜோதிமணி
பதிவு : நவம்பர் 22, 2021, 09:23 AM
கரூர் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராடும் என அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராடும் என அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் வீட்டிற்குச் சென்ற, கரூர் எம்.பி ஜோதிமணி, அவரது தாயாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் , குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராடும் எனவும் தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

181 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

70 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

34 views

பிற செய்திகள்

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

15 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

10 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

15 views

சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

11 views

சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்

சென்னை, மதனந்தபுரம் பகுதியில் வீடுகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13 views

"நீட் தேர்வு - நடத்துவது, முடிவு வெளியிடுவது..." - இதுவே எங்களின் பணி- தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தங்கள் பணி என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.