பிளவக்கல், கோவிலாறு அணைகள் திறப்பு - மலர்தூவி தண்ணீரை திறந்த அமைச்சர்கள்
பதிவு : நவம்பர் 22, 2021, 09:06 AM
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.கே.எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம்தென்னரசு ஆகியோர் மலர்தூவி திறந்து வைத்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும், விவசாயிகள்   நீரை  சிக்கனமாக  பயன்படுத்துவதுடன், நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

326 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

42 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

வெள்ளம், வறட்சியை கையாளும் திட்டம்; வெளிநாடுகளைபோல் அமல்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல்

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் நகரங்களை கட்டமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

13 views

தீண்டாமை சுவர் எழுப்பிய விவகாரம்; பெண்ணை கல்லால் தாக்கும் காட்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

சேலம் அருகே கடந்த வாரம் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டபோது, பெண் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

23 views

"ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசு" - முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

13 views

குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி - சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

சேலத்தை சேர்ந்த விவசாயி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம் - அமைச்சர் நேரு, ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்

திருச்சியில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்தினரை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

11 views

"முதலீடுகள் ஈர்க்க திட்டம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.