பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்
பதிவு : நவம்பர் 22, 2021, 09:02 AM
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில்  சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட  100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .  பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கே.வி.குப்பத்தை  அடுத்த காமராஜபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன, பல வீடுகளில்  வெள்ள நீர் புகுந்துள்ளது . இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று  கூறி கே வி குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்  அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது  தள்ளு -முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

407 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

111 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

57 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

34 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

இந்தியாவில் முதல்முறையாக பூஸ்டர் டோஸ்க்கு பரிந்துரை

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது,

16 views

பிற செய்திகள்

2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு *நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர்

0 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

8 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

26 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.