கோழிப்பண்ணைகளில் புகுந்த வெள்ள நீர் - 4000 வளர்ப்பு கோழிகள் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 22, 2021, 08:58 AM
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கோழிப்பண்ணைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 4000 கோழிகள் உயிரிழந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கோழிப்பண்ணைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 4000 கோழிகள் உயிரிழந்துள்ளது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் இரு கரையோரம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் சின்ன மடம் நரசிங்கபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணைகளில் தண்ணீர் புகுந்தது. இதில் 4000 வளர்ப்பு கோழிகள் உயிரிழந்துள்ளது. கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

323 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

34 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

8 views

பிற செய்திகள்

திருச்சி அகோரி மணிகண்டன் பெண் அகோரியை திருமணம் செய்தார்

திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் சடலங்கள் மீது அமர்ந்து வினோத பூஜைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அகோரி, தனது சிஷியையான பெண் அகோரி பிரியங்காவை திருமணம் முடித்துள்ளார்.

7 views

ஆற்று வெள்ளத்தில் திட்டு பகுதியில் சிக்கி தவிப்பு - தம்பதி மற்றும் 150 ஆடுகள் பத்திரமாக மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில் சிக்கிய 2 பேரையும், 150 ஆடுகளையும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

5 views

திட்டு கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் - தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பால் திட்டு கிராம மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

7 views

உதவி ஆய்வாளர் கொலை; விசாரணை தீவிரம் - வாக்கி டாக்கி, செல்போன் மீட்பு

ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடல், அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

15 views

வரும் 24ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்

வரும் 24ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

17 views

சென்னை வந்த மத்திய குழுவினர் - தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக மத்திய குழுவிற்கு விளக்கப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.