நாட்டு இன மாடுகளை பாதுகாக்க ரேக்ளா போட்டி - காளைகள் சீறிப்பாய்வதை பார்க்க குவிந்த மக்கள்
பதிவு : நவம்பர் 21, 2021, 06:59 PM
நாட்டு இன மாடுகளை பாதுகாக்க பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
நாட்டு இன மாடுகளை பாதுகாக்க பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. தமிழகத்தில் காங்கேயம் உள்ளிட்ட நாட்டு இனம் மாடுகள் அழிந்து வருவதால், விவசாய இளைஞர்களிடையே நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. ஜோதி நகர் பகுதியில் நடைபெற்ற ரேக்ளா போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. 100 மீட்டர், 200 மீட்டர், தூர அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் காளைகள் சீறிபாய்வதை பார்க்க பொதுமக்கள் குவிந்தனர்.

பிற செய்திகள்

பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க மக்களுக்கு அனுமதி - சமைத்து, உண்டு, ஆனந்த குளியல் போடும் மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியளித்தால் சுற்றுலா பயணிகள் சமைத்து உண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

2 views

"பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி" - முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை அருகே, ரோந்துப் பணியின்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து உள்ளார்.

19 views

திமுக எம்.பி.க்கள் கூட்டம் - 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யக் கோரி, திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

20 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை... பெயிண்டரைக் கல்லால் தாக்கி - சிறுமியின் தாய் மாமன், அத்தை கைது

கடையநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், பெயிண்டரைக் கல்லால் தாக்கி கொலை செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 views

"சென்னைக்கு தொடர்ந்து தலைமை ஏற்க வேண்டும்" - தோனிக்கு முதல்வரின் "ஒன்ஸ்மோர் கோரிக்கை"

4 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.

14 views

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம் - வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான கூடுதல் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.