பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க மக்களுக்கு அனுமதி - சமைத்து, உண்டு, ஆனந்த குளியல் போடும் மக்கள்
பதிவு : நவம்பர் 21, 2021, 06:53 PM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியளித்தால் சுற்றுலா பயணிகள் சமைத்து உண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியளித்தால் சுற்றுலா பயணிகள் சமைத்து உண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். கல்வராயன் மலையில் பெய்த கன மழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இந்நிலையில், அருவியில் குளிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள், அங்கயே குடும்பத்துடன் சமைத்து ஆனந்த குளியல்இட்டு மகிழ்ந்து வருகின்றனர். 

பிற செய்திகள்

கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்

ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

8 views

ஜெயலலிதா போல் உடையணிந்து பெண் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார்.

14 views

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

கோவையில் சுரங்கப்பாதையில் சிக்கிய காரை மீட்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.