விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்
பதிவு : நவம்பர் 20, 2021, 05:21 PM
விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்
விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

விளைபொருட்களுகான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணையிப்பதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு காண முடியும் என பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், ஓராண்டாக நடந்த  போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வன்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை திரும்ப பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே விவசாயிகளுக்கான நீதியாகும் என்றும் வருண் காந்தி தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். 

பிற செய்திகள்

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

65 views

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

13 views

பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - இணையவசதி முடக்கம்

நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

8 views

பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிர்யர்களை ஓடவிட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பாஜக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

190 views

ஆதரவற்ற 135 இளம் பெண்களுக்கு திருமணம் - களைகட்டிய திருமண விழா

குஜராத்தில், ஆதரவற்ற இளம் பெண்கள் 135 பேருக்கு, மகேஷ் ஸவனி என்ற தொழிலதிபர் நடத்தி வைத்த திருமண விழா களைகட்டியது.

7 views

300 பெண்களுக்கு திருமணம்... தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.