முன்பகை மோதல் - கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் காயம்
பதிவு : நவம்பர் 20, 2021, 02:51 PM
இலங்கை யாழ்ப்பாணத்தில் முன்பகை காரணமாக நிகழ்ந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் முன்பகை காரணமாக நிகழ்ந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.....

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான்

இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

"எனக்கு கொரோனா இல்ல பயப்படாதீங்க" - கிண்டலடித்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இருமிய நிலையில், தனக்கு சாதாரண ஜலதோஷம் தான் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

11 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

28 views

ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?

இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

23 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.